Divine blessings, sacred rituals & temple wisdom of Goddess Anandaai Amman
21.08.2026 - வெள்ளிக்கிழமை காலை 8.00 – 10.00 - மேற்கண்ட ஹோம நிகழ்ச்சிகள் காலை 10.00 – மாலை 4.00 - கோயில் மற்றும் அம்மன் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் இரவு 8.30 முதல் – அதிகாலை 5.00 வரை சிறப்பு ஆன்மீக நிகழ்ச்சிகள் / சொற்பொழிவுகள்
காலை 9.00 – 11.30 - மேற்கண்ட ஹோம நிகழ்ச்சிகள் நடைபெறும் பகல் 12.00 - அன்னதானம் / சிறப்பு நிகழ்ச்சி மாலை 6.00 – 7.00 - ஆன்மீக நிகழ்ச்சி இரவு 7.00 – 8.00 - பக்திப் பாடல் / நிகழ்ச்சி இரவு 8.00 – 9.00 - சிறப்பு நிகழ்ச்சி
காலை 9.00 – 11.30 - சிறப்பு ஹோம நிகழ்ச்சிகள் பகல் 2.00 – 5.00 - சிறப்பு ஆன்மீக / கலாச்சார நிகழ்ச்சி மாலை 6.00 – 8.00 - சிறப்பு நிகழ்ச்சி இரவு 8.00 மணி முதல் கும்ப பூஜை நிகழ்ச்சி



